F
e
d
b
a
c
k
"Khula Aasmaan" announces "Art for Hope", a unique art contest for people of Indian origin, in which everyone in the family - from children, college students, working professionals and senior citizens - are invited to participate.
குலா ஆஸ்மான் என்பது அனைவரின் கற்பனைத் திறனை ஊக்குவிப்பதற்காக எங்களுடைய புதுமையான கலை மேடை. இந்த கலைமேடையில் ஆர்ட் ஃபர் ஹோப் என்கிற கலைப்போட்டியை ஏற்பாடு செய்துள்ளோம். படிப்பு வேலை அல்லது வேறு காரணங்களுக்காக வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் பங்கேற்கும் வகையில் பிரத்யேகமான இந்தப்போட்டியினை ஏற்பாடு செய்துள்ளோம். போட்டி தஸராகொண்டாட்டத்தின் போது அக்.25 ல் ஆரம்பித்து டிச.31 வரை நடக்கவிருக்கிறது. 5 வயதுக்குட்பட்டோர் முதல் பிரிவிலும், 6-15 வரை இரண்டாம் பிரிவிலும், 16- 25 மூன்றாம் பிரிவிலும் 26 க்குமேல் நான்காம் பிரிவிலும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். போட்டியில் உங்களுக்கு பிடித்தமான தலைப்பில் வரையலாம், அதற்கு வண்ணமும் தீட்டலாம் .வரைந்த படத்தினை ஆன்லைனில் 24×7 மேல் கூறிய நாட்களில் சமர்ப்பிக்கலாம். போட்டிக்கு நுழைவுக்கட்டணம் ஏதும் கிடையாது. முழு விவரம் அறிய www.indiaart.com என்ற தளத்தில் தொடர்பு கொள்ளலாம்.இந்தத்தகவலை உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் தெரிவிக்கவும்.எங்கள் சார்பில் அவர்களையும் பங்கேற்க அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
See the short video in English
See the short video in Hindi
See the short video in Marathi
See the short video in Telugu
Blog posts related to Khula Aasmaan art contests